Tuesday, 7 June 2016

டேலி (Tally)

டேலி (Tally) என்படுவது வணிக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை இரட்டை பதிவு முறையில் பதிந்து நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்கவும் சரக்குகள் மற்றும் திட்டபட்டியல் நிர்வாகத்திக்காக பயன்படும் பயன்பாட்டு மென்பொருளாகும் . இது இந்தியாவில் பெங்களுருவில் உள்ள ஒரு நிறுவனத்தின் தயாரிப்பாகும். உலக அளவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

Source : www.ta.wikipedia.org

No comments:

Post a Comment