Tuesday, 7 June 2016

வரலாறு

இரட்டைப்பதிவின் மேம்படுத்தப்படாத எளிய வடிவம் 12ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டுவருவதாக நம்பப்படுகின்றது.இதன் நீட்சிவடிவம் Amatino Manucci, எனும் வர்த்தகரால் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1494ல் துறவியும்,டாவின்சியின் நண்பருமான லூகா பசியோலி என்பவரால் இன்றுள்ளது போன்று இரட்டைப் பதிவுமுறை செம்மை செய்யப்பட்டு ஏனையோருக்கும் புரிந்து பயன்படுத்தும் வகையில் வரையறை செய்து Summa de arithmetica, geometrica, proportioni et proportionalita எனும் தனது நூலில் வெளியிட்டார். இதன் காரணமாகவே லூகா பசியோலி கணக்கியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார்.

Source : www.ta.wikipedia.org

No comments:

Post a Comment