சொத்தொன்றைக் கொள்வனவு செய்யும்போது (அ-து புதிதாக இயந்திரம் வாங்கும்போது) :
- நிலையான சொத்துகளின் பெறுமதி அதிகரிக்கும்.
- காசின் இருப்பு (நடப்புச் சொத்து) குறைவடையும்.
கடனுக்கு விற்பனை செய்யும்போது :
- பெறவேண்டிய கடன்தொகை (சொத்து) அதிகரிக்கும்.
- விற்பனை வருமானம் அதிகரிக்கும் (உரிமையாண்மை அதிகரிக்கும்).
மேற்கூறிய ஊடுசெயலுக்கு பணம் பெறப்படும்போது கடன்பட்டோரின் க/கு மீதி (பொறுப்பு) குறைவடையும் அதே நேரம் காசு இருப்பு (சொத்து) அதிகரிக்கும்.
கடன்கொடுத்தொருக்கு கொடுபனவு செய்யும்போது :
- கொடுகடன் (பொறுப்பு) குறைவடையும்.
- காசு இருப்பு (சொத்து) குறைவடையும்.
Source : www.ta.wikipedia.org
No comments:
Post a Comment